×

பிரிஸ்பேனில் நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் விஹாரி விலகல்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் விஹாரி விலகி உள்ளார். 3-வது டெஸ்ட்டில் காலில் காயத்துடன் விளையாடி போட்டியை டிரா செய்த நிலையில் விஹாரி விளக்கியுள்ளார்.


Tags : Vihari ,Indian ,Test ,Brisbane , Vihari withdraws from 4th Test in Brisbane
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி